ஜெனரேஷன் வீ -
கண்ணோட்டம்:த பாய்ஸ் உலகினின்று வரும் ஜெனரேஷன் வீ, அமெரிக்காவின் ஒரே சூப்பர்ஹீரோ கல்லூரியில் அமைக்கப்பட்ட பரபரப்பான புது தொடர். இத்திறமையான மாணவர்கள் தங்கள் ஒழுக்க எல்லைகளை சோதித்து, பல்கலைக்கழக முதல் ராங்க மற்றும் வாட் இன்டர்நேஷனலின் உயர்மட்ட சூப்பர்ஹீரோ அணி, த செவனை சேரும் வாய்ப்புக்கு போட்டியிடுகின்றனர். பள்ளியின் இருண்ட ரகசியங்கள் வெளிவர, எப்படிப்பட்ட ஹீரோக்களாக வேண்டுமென அவர்கள் முடிவெடுக்க வேண்டும்.
கருத்து