தர்மபிரபு 2019 -
கண்ணோட்டம்:எமதர்மனின் ஓய்வுக்கு பிறகு எமனின் மகனே அந்தப் பதவிக்கு வர, அதைப் பிடிக்காத சித்திர குப்தன் இடையில் கலகம் பண்ண, கலகத்தில் நடந்த தவறால் சிவன் எமலோகத்தையே அழிக்க முற்பட, எமனின் வாரிசு எப்படி எமலோகத்தை காப்பாற்றுகிறார் என்பது தான் கதை.
கருத்து