அவதார் 2009 -
கண்ணோட்டம்:இத்திரைப்படம் அறிவியல் புதின வகையறாவைச் (science fiction) சார்ந்தது. வருங்காலத்தில் பண்டோ ரா என தாங்கள் பெயரிடும் ஒரு புதிய உலகத்துக்கு மானுடம் செல்கிறது. சமூக அறிவியலாளர்கள், ஒரு பெரும் வர்த்தக அமைப்பு அத்துடன் இராணுவம் என மூன்றுவித உப குழுக்கள் கொண்ட பெருங்குழு.
கருத்து